மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 135 பேருக்கு கொரோனா + "||" + Corona

ஒரே நாளில் 135 பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 135 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 756 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 108 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினர்.தொடர்புடைய செய்திகள்

1. அரியலூரில் மேலும் 33 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. கொரோனா நிலவரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்; சிவசேனா வலியுறுத்தல்
கொரோனா நிலவரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
3. மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. கொரோனா கால இழப்பை ஈடுகட்ட ‘இந்தியா வேகமான வளர்ச்சி பெற வேண்டும்’ - சர்வதேச நிதியம் சொல்கிறது
கொரோனா கால இழப்பை ஈடுகட்ட இந்தியா வேகமான வளர்ச்சி பெற வேண்டும் என்று சர்வதேச நிதியம் கூறியுள்ளது.
5. அரியலூரில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.