மாவட்ட செய்திகள்

பெயிண்டர் தற்கொலை + "||" + Painter commits suicide

பெயிண்டர் தற்கொலை

பெயிண்டர் தற்கொலை
பெயிண்டர் தற்கொலை
மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே பாலப்பட்டி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 22)பெயிண்டர். இவரது மனைவி ஜோதிமணி (23). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  

இவர்களுக்கு 1½  வயதில் ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று இரவு  ராமமூர்த்தி மஞ்சள் நிற சாணி பவுடரை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து ஜோதிமணி கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம மூர்த்தியின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----