மாவட்ட செய்திகள்

என்னா வெயிலு...! + "||" + Exciting bath

என்னா வெயிலு...!

என்னா வெயிலு...!
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் யானை சிவகாமி உற்சாக குளியல் போட்டது.
“என்னா வெயிலு.. வெளியே தலைக்காட்ட முடியல.. அப்பாடா! ஏதோ குழாய்ல வர்ற கொஞ்சம் தண்ணீல இப்படி தான் குளிக்க முடியுது. யானைகள் நலவாழ்வு முகாமுல பவானி ஆத்துல குளிச்ச சொகம் தனி தான். என்ன செய்ய.. கத்திரி வெயிலுக்கு இப்படியாவது குளிப்பாட்டுறாங்களே” என்று சொல்கிறதோ இந்த யானை...!( திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் யானை சிவகாமி உற்சாக குளியல் போட்ட போது எடுத்த படம்.)

தொடர்புடைய செய்திகள்

1. தெப்பக்குளத்தில் சிறுவர்கள் உற்சாக குளியல்
காளையார்கோவில் தெப்பக்குளத்தில் சிறுவர்கள் உற்சாகமாக குளித்தனர்.
2. பிரான்மலை குளத்தில் ‘டைவ்’ அடித்து குளிக்கும் சிறுவர்கள்
கடந்த மாதத்தில் சிவங்கை மாவட்டத்தில் நீரில் மூழ்கி 11 பேர் இறந்து விட்டனர். இந்த நிலையில் பிரான்மலை குளத்தில் சிறுவர்கள் டைவ் அடித்து குளித்தனர். அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.