மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Suicide

பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
காரைக்குடியில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்குடி,

காரைக்குடி பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.இவரது மகன் முனீஸ்வரன் (வயது 16).இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முனீஸ்வரன் கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முனீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. குல தெய்வ கோவில் அருகே டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
கடன் தொல்லை காரணமாக குல தெய்வ கோவில் அருகே டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
3. தொழிலாளி தற்கொலை
கடையநல்லூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. விவசாயி விஷம் குடித்து தற்கொலை
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.