மாவட்ட செய்திகள்

90 பேருக்கு கொரோனா + "||" + Corona

90 பேருக்கு கொரோனா

90 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 90 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 90 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 9 ஆயிரத்து 89 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 7 ஆயிரத்து 800 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,143 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 146 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதித்தவரை ஊருக்கு வெளியே தங்க வைத்த கொடூரம்: துடிதுடித்து உயிரிழந்த கூலித்தொழிலாளி
ஆந்திரமாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி, தனது குடும்பத்தினர் கண்ணெதிரே உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2. கொரோனா நோயாளிக்கு ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பிய சோனு சூட்
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கடந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகன வசதிகள் செய்து கொடுத்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, ஓமியோபதி சிறப்பு மருத்துவமனை அமைக்கக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, ஓமியோபதி சிறப்பு மருத்துவமனை அமைக்கக்கோரி வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
4. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை; 3 பேர் பலி
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனுடன் படுக்கை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்தது
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,232 ஆக அதிகரித்து உள்ளது.