மாவட்ட செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை + "||" + Rain in Srivilliputhur

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை
ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை பெய்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரைப் பொறுத்தவரை கடந்த 10 நாட்களாக வெயில் கொளுத்தி எடுத்தது. அக்னிநட்சத்திர வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் நேற்று அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கியது சான்றாக நேற்று காலை முதல் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் மாலை 4 மணி அளவில் திடீரென நிலைமை மாறி வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. சாரல் மழையாக தொடங்கி பின்னர் பரவலான மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே மாலையில் பரவலான மழை பெய்ததால் வெயிலின் தாக்கத்தை குறைத்து குளிர்ச்சியான சூழலை உருவாக்கியது. மாலையில் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் நகர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தாளவாடி அருகே பலத்த மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு
தாளவாடி அருகே பலத்த மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
2. கொடுமுடி பகுதியில் காயவைக்கப்பட்ட மஞ்சள் கனமழையில் நனைந்தது- விவசாயிகள் கவலை
கொடுமுடி பகுதியில் காயவைக்கப்பட்ட மஞ்சள் கனமழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தார்கள்.
3. தளவாய்புரம் பகுதியில் மழை
தளவாய்புரம் பகுதியில் நேற்று மழை பெய்தது.
4. அரியலூரில் திடீர் மழை
அரியலூரில் நேற்று திடீரென மழை பெய்தது.
5. லேசான மழை
எஸ்.புதூர், சிங்கம்புணரி பகுதிகளில் லேசான மழை பெய்தது.