மாவட்ட செய்திகள்

விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி + "||" + Government bus driver killed in accident

விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி

விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி
விபத்தில் அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்
தாயில்பட்டி
வெம்பக்கோட்டை அருகே உள்ள புலிப்பாறைபட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார்(வயது 48). இவர் சாத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று பணி முடிந்து சொந்த கிராமமான புலிபாறைபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது மண்குண்டாம்பட்டி அருகே நாய் குறுக்கே வந்ததில் தடுமாறி ரோட்டில் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பழனிக்குமார் இறந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் பாறை மீது மோதி படகு உடைந்து, கடலில் மூழ்கியது; 4 பேர் பலி
தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
2. ஆப்கானிஸ்தானில் பெட்ரோல் டேங்கர் லாரிகள் வெடித்து சிதறி 9 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்குப் பகுதியில் உள்ள சாகர் தரா மாவட்டத்தில்‌ பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது.
3. வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி; மற்றொருவர் காயம்
வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலியானார்.
4. மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
5. அரசு போக்குவரத்து கழக மெக்கானிக் கொரோனாவுக்கு பரிதாபமாக இறந்தார்
அரசு போக்குவரத்து கழக மெக்கானிக் கொரோனாவுக்கு பலி