மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு + "||" + Death of a person injured in a firecracker factory explosion

பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு
பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு
விருதுநகர்
விருதுநகர் அருகே சதானந்தபுரத்தில் கடந்த மாதம் 15-ந் தேதி தேசிங்கு ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஏற்கனவே ஆதிலட்சுமி மற்றும் சுந்தரபாண்டியன் ஆகிய இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில் விபத்தில் படுகாயமடைந்து விருதுநகர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆனையூரை சேர்ந்த செந்தி வயது 35 என்ற பெண் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இவரது உடல் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இத்துடன் இந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ராமநாதபுரத்தில் கொரோனா தொற்றுக்கு தம்பதி உள்பட 7 பேர் பலி
ராமநாதபுரத்தில் கொரோனா தொற்றுக்கு தம்பதி உள்பட 7 பேர் பலியானார்கள்.
2. ராமநாதபுரத்தில் படிக்கட்டு என இறங்க நினைத்து மாடியில் இருந்து விழுந்தவர் சாவு
படிக்கட்டு என இறங்க நினைத்து மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி தலையில் அடிபட்டு இறந்தாா்.
3. தனியார் நிறுவன ஊழியர் மர்ம சாவு
தனியார் நிறுவன ஊழியர் மர்மமாக இறந்தார்.
4. கதண்டுகள் கடித்து மூதாட்டி சாவு
கதண்டுகள் கடித்து மூதாட்டி இறந்தார்.
5. விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சாவு
விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.