மாவட்ட செய்திகள்

பசுமையை பறைசாற்றும் மரங்கள் + "||" + Trees that radiate greenery

பசுமையை பறைசாற்றும் மரங்கள்

பசுமையை பறைசாற்றும் மரங்கள்
பசுமையை பறைசாற்றும் வகையில் மரங்கள் வளர்ந்துள்ளன
விருதுநகர் 
அடிக்கின்ற வெயில் தகிக்கும் அனலாய் இருக்க, கண்களுக்கு கொஞ்சம் பசுமையை பறைசாற்றுகின்றதோ விருதுநகர் அருகே செங்குன்றாபுரம்  பகுதியில் இந்த மரங்கள்.