மாவட்ட செய்திகள்

மேலும் 300 பேருக்கு கொரோனா உறுதி + "||" + Corona confirmed for a further 300 people

மேலும் 300 பேருக்கு கொரோனா உறுதி

மேலும் 300 பேருக்கு கொரோனா உறுதி
விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று 300 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் உயர்ந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 21,028 ஆக உயர்ந்துள்ளது. 
19,044 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1702 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 3 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, ஓமியோபதி சிறப்பு மருத்துவமனை அமைக்கக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, ஓமியோபதி சிறப்பு மருத்துவமனை அமைக்கக்கோரி வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
2. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை; 3 பேர் பலி
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனுடன் படுக்கை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்தது
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,232 ஆக அதிகரித்து உள்ளது.
4. பரவல் சங்கிலி நீண்டுகொண்டே போகிறது: தமிழகத்தில் 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சங்கிலி நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. 90 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 90 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.