மாவட்ட செய்திகள்

திருச்சி-சென்னை இடையேகாலை நேர விமான சேவை ரத்து + "||" + The morning flight between Trichy and Chennai has been canceled today.

திருச்சி-சென்னை இடையேகாலை நேர விமான சேவை ரத்து

திருச்சி-சென்னை இடையேகாலை நேர விமான சேவை ரத்து
திருச்சி-சென்னை இடையே காலை நேர விமான சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
செம்பட்டு, 
திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கும் நேற்று மதியம் மற்றும் இரவு நேர விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதுபோல் இன்று(புதன்கிழமை) காலை 11.15 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி வந்து மீண்டும் சென்னை செல்லும் விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும் மதியம் மற்றும் இரவு நேர சேவை வழக்கம்போல் இயங்கும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.