மாவட்ட செய்திகள்

அக்னி நட்சத்திரம் தொடக்கம்: பெரம்பலூாில் வெயிலின் தாக்கம் குறைவு + "||" + Agni Star Launch Veils impact on Perambalur is minimal

அக்னி நட்சத்திரம் தொடக்கம்: பெரம்பலூாில் வெயிலின் தாக்கம் குறைவு

அக்னி நட்சத்திரம் தொடக்கம்: பெரம்பலூாில் வெயிலின் தாக்கம் குறைவு
அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கிய நிலையில், பெரம்பலூாில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.
பெரம்பலூர்:
அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பெரம்பலூரில் கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. நேற்று காலை முதல் மாலை வரை மேகமூட்டத்துடன் இருந்ததால், வெயிலின்தாக்கம் குறைந்து புழுக்கம் அதிகமாக இருந்தது. பெரம்பலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் அளவு பதிவானது. இருப்பினும் வானில் கரிய மேகங்கள் சூழ்ந்து எந்த நேரத்திலும் மழை பொழியலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பை இயற்கை நிறைவேற்றவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. 104 டிகிரி வெயில் கொளுத்தியது
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பகல் நேரத்தில் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்த்தனர்.