251 பேருக்கு கொரோனா


251 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 May 2021 5:34 PM GMT (Updated: 8 May 2021 5:34 PM GMT)

251 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 251 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 10 ஆயிரத்து 19 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 8 ஆயிரத்து 505 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆயிரத்து 368 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 146 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story