மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் மேலும் 133 பேருக்கு கொரோனா + "||" + Corona for 133 more in Perambalur

பெரம்பலூரில் மேலும் 133 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் மேலும் 133 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 95 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 10 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 15 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 13 பேரும் என மொத்தம் 133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3,193 ஆக உயர்ந்துள்ளது. இதில் 30 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 2,711 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 452 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 836 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று 6,596- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 6,596- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனாவால் 6 பேர் உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.
4. புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று - 4 பேர் பலி
புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று - 4 பேர் பலி
5. கொரோனாவுக்கு மூதாட்டி பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி உயிரிழந்தார்.