கூடுதல் மதுபாட்டில்களை வாங்கி விற்பனைக்கு கொண்டு சென்ற 4 பேர் கைது

கூடுதல் மதுபாட்டில்களை வாங்கி விற்பனைக்கு கொண்டு சென்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 May 2021 4:23 AM IST (Updated: 9 May 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் மதுபாட்டில்களை வாங்கி விற்பனைக்கு கொண்டு சென்ற 4 பேர் கைது

மேட்டூர்:
மேட்டூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நங்கவள்ளியை சேர்ந்த பாபு (வயது 28), மல்லிகுட்டையை சேர்ந்த ஆண்டி (40), தாரமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் (31), மணி (28) ஆகியோர் விற்பனை செய்யும் நோக்கில் கூடுதலாக மதுபாட்டில்களை வாங்கி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 135 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story