ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி


ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 10 May 2021 2:01 AM IST (Updated: 10 May 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

செங்கோட்டை, மே:
செங்கோட்டை ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே மருத்துவமனை மற்றும் பெரியபிள்ளைவலசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ெரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. ரெயில்வே மருத்துவமனை டாக்டா் கிருஷ்ணேந்து, பெரியபிள்ளைவலசை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டா் கங்கா ஆகியோர் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட ெரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Next Story