நெற்பயிர் சேதம்


நெற்பயிர் சேதம்
x
தினத்தந்தி 11 May 2021 1:45 AM IST (Updated: 11 May 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்தன

மதுரை 
மதுரை களிமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வயலில் விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து மீண்டும் முளைக்க தொடங்கின. அவற்றை பிடுங்கி சோகத்துடன் காண்பித்த விவசாயிகளை காணலாம்.

Next Story