கலெக்டர் அலுவலகத்தில் மனு


கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 12 May 2021 12:36 AM IST (Updated: 12 May 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் மனு

மதுரை 
மதுரை கல்மேடு களஞ்சியம்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி பெண்கள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்க கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்.

Next Story