துறையூரில் 38 பேருக்கு கொரோனா


துறையூரில் 38 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 May 2021 2:47 AM IST (Updated: 12 May 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

துறையூரில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

துறையூர், 
அதிவேகமாக பரவி வரும் கொரோனா பற்றி கவலைப்படாமல்  துறையூரில் உள்ள சாமிநாதன் மார்க்கெட் மற்றும் ஆலமர சாலையில் உள்ள இறைச்சிக்கடைகளிலும் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். இவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் தற்போது நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. துறையூரில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story