செவிலியர்கள் தின விழா


செவிலியர்கள் தின விழா
x
தினத்தந்தி 12 May 2021 11:05 PM IST (Updated: 12 May 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

செவிலியர்கள் தின விழா நடந்தது

இளையான்குடி
இளையான்குடியில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு சமூக ஆர்வலர்கள் சால்வை மற்றும் இனிப்புகள் வழங்கி பாராட்டினர். தன்னலமற்ற சேவையால் பொதுமக்களுக்கு கொரோனா காலத்திலும் சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் செவிலியர்களுக்கு இளையான்குடி தன்னார்வலர் மாலிக், சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார். செவிலியர் தினத்தை முன்னிட்டு அவர்களின் சேவையை பாராட்டி இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்கள். கொரோனாவை வீழ்த்தி, பொதுமக்களுக்கு சேவை செய்யும் செவிலியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என தன்னார்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story