பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்


பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
x
தினத்தந்தி 12 May 2021 11:23 PM IST (Updated: 12 May 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

தோகைமலை
தோகைமலை பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக  கழுகூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக்குடிநீரை வழங்கினர். இதைனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பருகினர். மேலும் சிலர் தங்களது குடும்பத்தினருக்கும் கபசுரகுடிநீரை வாங்கிச்சென்றனர்.

Next Story