வணிக நிறுவனங்களுக்கு அபராதம்


வணிக நிறுவனங்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 12 May 2021 11:46 PM IST (Updated: 12 May 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

பொன்னமராவதி, மே.13-
பொன்னமராவதியில் வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் தங்கதமிழ்செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் உத்தமன் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத, முககவசம் அணியாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது, அதை வராமல் நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

Next Story