மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது + "||" + Liquor seller arrested

பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது

பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது
பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்
மணமேல்குடி
மணமேல்குடியை அடுத்த திருவப்பாடி கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் துரையரசன் (வயது 35). இவரது பெட்டிக் கடையில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மணமேல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் அந்த பெட்டிக்கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைக்கு பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் துரையரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
2. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது
3. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
4. கழுகுமலையில் மது விற்றவர் கைது
கழுகுமலையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
5. சோளிங்கர்; பாரில் மது விற்றவர் கைது
சோளிங்கரில், பாரில் மதுவிற்றவர் கைது செய்யப்பட்டார்.