முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 14 May 2021 10:19 PM IST (Updated: 14 May 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

திருமங்கலத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருமங்கலம்,மே
திருமங்கலம் கூழையாபுரத்தைச் சேர்ந்தவர் அழகர் (வயது 67). கூலித் தொழிலாளியான இவர் வயிற்றுவலி நோயால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் வயிற்று வலி தீரவில்லையாம்.
இதனால் விரக்தியடைந்த அவர் எலி மருந்தை தின்று மயங்கிய நிலையில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story