ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தடூப்பூசி போட்டு கொண்டார்

ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தடூப்பூசி போட்டு கொண்டார்
x
தினத்தந்தி 14 May 2021 10:41 PM IST (Updated: 14 May 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தடூப்பூசி போட்டு கொண்டார்

ஏரல்:
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.

Next Story