வீடுவீடாக கிருமி நாசினி தெளிப்பு


வீடுவீடாக கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 15 May 2021 8:37 PM IST (Updated: 15 May 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

வீடுவீடாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 65-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகின் றனர். கொரோனா பரவலை தடுக்க பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. முதுகுளத்தூரில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 15 வார்டுகளில் உள்ள தெருக்களில் சுழற்சி முறையில் வீடு வீடாக சென்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Next Story