மேலும் 359 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 359 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை, மே.16-
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 359 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பும் புதிய உச்சத்தை தொட்டபடி உள்ளது. சுகாதாரத்துறையினரால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் மாவட்டத்தில் நேற்று மேலும் 359 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 142 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 783 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது மாவட்டத்தில் மருத்துவமனைகளில் 1,947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 171 ஆக உள்ளது.

Related Tags :
Next Story