நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,500 டன் மக்காச்சோளம் வந்தது
தினத்தந்தி 16 May 2021 12:01 AM IST (Updated: 16 May 2021 12:01 AM IST)
Text Sizeநாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,500 டன் மக்காச்சோளம் வந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவன மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் வாங்கி வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து கோழித்தீவனமான 2,500 டன் மக்காச்சோளம் சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த மக்காச்சோள மூட்டைகள் 95 லாரிகளில் ஏற்றப்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோழித்தீவன ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire