சிறுவன் உள்பட 10 பேருக்கு கொரோனா
சிங்கம்புணரியில் சிறுவன் உள்பட 10 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டது.
சிங்கம்புணரி,
கொரோனா பரவலை தடுக்க வருவாய்த்துறையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அத்தியவசிய தேவைகள் இன்றி வெளியே வரக்கூடாது. வீட்டிற்குள்ளேயே தங்களை தாங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டு டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story