ஊரடங்கு விதிமுறையை மீறியவர்களுக்கு அபராதம்


ஊரடங்கு விதிமுறையை மீறியவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 16 May 2021 10:19 PM IST (Updated: 16 May 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு விதிமுறையை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் பகுதியில் முழுஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். 
ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்தும் நிலையில் முதுகுளத்தூர் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். 
தேவையின்றி வெளியில் வந்தவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story