தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த விவசாயி சாவு
தினத்தந்தி 17 May 2021 1:04 AM IST (Updated: 17 May 2021 1:04 AM IST)
Text Sizeதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த விவசாயி சாவு
கோவை
கோவையை அடுத்த க.க.சாவடி அருகே வடக்கான் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜீவ் (வயது 41).விவசாயி.
இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அங்கு உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள தொட்டியில் குளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து க.க.சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire