திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 501 பேருக்கு கொரோனா

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 501 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 May 2021 2:01 AM IST (Updated: 17 May 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 501 பேருக்கு கொரோனா

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 501 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மேலும் 275 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் 2674 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 4 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story