வளையாம்பட்டு ஊராட்சியில் வீடு வீடாக கொரோனா தடுப்பு பணி


வளையாம்பட்டு ஊராட்சியில் வீடு வீடாக கொரோனா தடுப்பு பணி
x
தினத்தந்தி 17 May 2021 6:34 PM IST (Updated: 17 May 2021 6:34 PM IST)
t-max-icont-min-icon

வளையாம்பட்டு ஊராட்சியில் வீடு வீடாக கொரோனா தடுப்பு பணி

வாணியம்பாடி

வாணியம்பாடிைய அடுத்த வளையாம்பட்டு ஊராட்சியில் நேற்று கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர் மற்றும் தன்னார்வலர்களை கொண்ட குழு வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பின் அவர்களை கண்டறிந்து, பாதிப்பின் தன்மையை பொருத்து, வீட்டில் தனிமைப்படுத்துவதா, கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்துவதா அல்லது அரசு மருத்துவ மனையில் தனிமைப்படுத்துவதா? என கணக்கெடுப்பு பணி வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தலைமையில் நடந்து வருகிறது. 

அந்த பணிைய கலெக்டர் சிவன்அருள் பார்ைவயிட்டு ஆய்வு செய்தார். அப்போது அனைத்துத்துறை ஊழியர்களும் உடனிருந்தனர்.

Next Story