மாவட்ட செய்திகள்

சேக்கல்முடி போலீஸ் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் + "||" + Kapusura drinking water for the public

சேக்கல்முடி போலீஸ் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

சேக்கல்முடி போலீஸ் நிலையம் சார்பில்  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
சேக்கல்முடி போலீஸ் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
வால்பாறை

வால்பாறை வட்டார பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையிலும், இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி முன்னிலையிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  

அப்போது தேவை இல்லாமல் வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். அதுபோன்று வெளியே நடமாடியவர்களை எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் கொரோனா பரவலை தடுக்க சேக்கல்முடி போலீஸ் நிலைய பகுதியில் பொது மக்களுக்கு போலீசார் கபசுர குடிநீர் வழங்கினார்கள். 

அத்துடன் தேவை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்று பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
3. கோத்தகிரி ஹேப்பிவேலியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
கோத்தகிரி ஹேப்பிவேலியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
4. பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
திருச்செந்தூரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
5. பொதுமக்களுக்கு முக கவசம்- கபசுர குடிநீர்
வசவப்பபுரம் சோதனை சாவடியில் பொதுமக்களுக்கு போலீசார் முக கவசம், கபசுர குடிநீர் வழங்கினர்.