மாவட்ட செய்திகள்

சுயேச்சையாக போட்டியிட்டவர் திடீர் சாவு + "||" + Sudden death

சுயேச்சையாக போட்டியிட்டவர் திடீர் சாவு

சுயேச்சையாக போட்டியிட்டவர் திடீர் சாவு
சுயேச்சையாக போட்டியிட்டவர் திடீரென இறந்தார்.
அரிமளம்,மே.19-
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் ஏம்பல் அருகே உள்ள விருதன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 47). இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் சங்கம் சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இவருக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. துக்க நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர் திடீர் சாவு
முக்கூடல் அருகே துக்க வீட்டிற்கு வந்த வாலிபர் திடீரென்று இறந்தார்.
2. டிரைவர் திடீர் சாவு
நெல்லையில் டிரைவர் திடீரென்று இறந்தார்.
3. சிவகிரி அருகே நெல் அறுவடை எந்திர டிரைவர் திடீர் சாவு
சிவகிரி அருகே நெல் அறுவடை எந்திர டிரைவர் திடீரென இறந்தார்.
4. பெயிண்டர் திடீர் சாவு
நெல்லையில் பெயிண்டர் திடீரென்று இறந்தார்.
5. உவரி போலீஸ் ஏட்டு திடீர் சாவு
உவரி போலீஸ் ஏட்டு திடீரென இறந்தார்.