மாவட்ட செய்திகள்

கோபி பஸ் நிலையத்துக்குதினசரி காய்கறி மார்க்கெட் இடமாற்றம் + "||" + place change

கோபி பஸ் நிலையத்துக்குதினசரி காய்கறி மார்க்கெட் இடமாற்றம்

கோபி பஸ் நிலையத்துக்குதினசரி காய்கறி மார்க்கெட் இடமாற்றம்
கோபி பஸ் நிலையத்துக்கு தினசரி காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டது.
கோபி பெரியார் திடலில் தற்காலிகமாக தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது. இங்கு காய்கறிகள் வாங்குவதாக ஏராளமான பொதுமக்கள் வந்தனர். இதனால் நோய்  தொற்று ஏற்படும் அபாயம்  உள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றது. அதன்பேரில் கோபி பஸ் நிலையத்துக்கு தினசரி காய்கறி மார்க்கெட் 19-ந் தேதி (நேற்று) முதல் மாற்றம் செய்யப்பட்டது. இதையொட்டி காலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். அப்போது போலீசார் ஒலிபெருக்கி மூலமாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் முகக்கவசம் அணிந்து கண்டிப்பாக வரவேண்டும் எனவும் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
2. தாசில்தார்கள் இடமாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்களை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
3. தமிழகம் முழுவதும் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகம் முழுவதும் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
4. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் டி.ஐ.ஜி. உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
5. 13 தாசில்தார்கள் இடமாற்றம்
மதுரை மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.