கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது

கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது
x

கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கரடிசித்தூர் கிராமத்தில் சாராயம் விற்ற வாசுதேவன் மனைவி கல்யாணி(வயது 40),  அண்ணாமலை(38),வீராசாமி(45), மண்மலை கிராமத்தில் சாராயம் விற்ற சக்கரபாணி மனைவி மாசிலாமணி(50) ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 95 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Next Story