நடை பயணம்


நடை பயணம்
x
தினத்தந்தி 21 May 2021 11:02 PM IST (Updated: 21 May 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு மீனவ பெண்கள் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு நடை பயணமாக சென்றனர்

முழு ஊரடங்கு காரணமாக அரசு பஸ், கார்,  ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் ஓடாததால் ராமேசுவரத்தில் இருந்து நேற்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு மீனவ பெண்கள் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு நடை பயணமாக சென்ற காட்சி.

Next Story