கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்ற போலீசார்


கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்ற போலீசார்
x
தினத்தந்தி 22 May 2021 1:20 AM IST (Updated: 22 May 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போலீசார் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர்.

நெல்லை, மே:
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராஜூ தலைமையில், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Next Story