கோவில்பட்டியில் கொரோனாவுக்கு முதியவர் பலி


கோவில்பட்டியில் கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 24 May 2021 9:03 PM IST (Updated: 24 May 2021 9:03 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்

கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெருமாள் பட்டியை சேர்ந்த 73 வயது முதியவர் பலியானார்.
மருத்துவ மனையில் மொத்தம் 198 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 86 பேர் ஆண்கள், 112 பேர் பெண்கள் ஆவர். நேற்று புதிதாக கொரோனா பாதிக்கப் பட்ட 14 பேர் அனுமதிக்க பட்டனர். 30 சிகிச்சை முடிந்து வீடு திரும்பி னார்கள்.

Next Story