மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி + "||" + 6 killed in Corona in Ranipettai district

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 420 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. 

நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 4,369 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொற்றின் காரணமாக 6 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு 6 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாயினர்.
2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியானார்கள்.
3. நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகினர்.
4. கொரோனாவுக்கு 6 பேர் பலி
கொரோனாவுக்கு 6 பேர் பலியாகினர
5. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர்