கெங்கவல்லியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்


கெங்கவல்லியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்
x
தினத்தந்தி 27 May 2021 3:57 AM IST (Updated: 27 May 2021 3:57 AM IST)
t-max-icont-min-icon

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்

கெங்கவல்லி:
கெங்கவல்லி பேரூராட்சியில் முழு ஊரடங்கையொட்டி கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தடுப்புகள் அமைத்து ஆத்தூரில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பெரம்பலூரில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி இ-பதிவு சான்று பெற்றுள்ளார்களா? என்று சரிபார்த்து பின்னர் வாகனங்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சோதனையின் போது, தேவையில்லாமல் வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story