பலசரக்கு பொருட்கள் வினியோகம் செய்ய அனுமதி கோரி மனு
தினத்தந்தி 28 May 2021 12:06 AM IST (Updated: 28 May 2021 12:06 AM IST)
Text Sizeவிருதுநகரில் பலசரக்கு பொருட்கள் வினியோகம் செய்ய அனுமதி கோரி நகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.
விருதுநகர்,மே.
விருதுநகரில் முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ள நகராட்சி நிர்வாகம், அத்தியாவசிய பல சரக்கு பொருட்களையும் வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்ய அனுமதி வழங்கக் கோரி பலசரக்கு வியாபாரிகள் நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire