திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் 203 பேருக்கு கொரோனா தடுப்பூசி
திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் 203 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
திருச்சி,
திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் 203 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அரசு ஆணைகளின் உள்ள அறிவுரையின்படி மாற்றுத்திறனாளிகள், செய்தி துறையை சேர்ந்தவர்கள், பால் வியாபாரிகள், காய்கறி விற்பனையாளர்கள், மருந்தகத்தில் வேலை செய்பவர்கள், பஸ் டிரைவர்கள், மின்சார ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், கட்டிட தொழிலாளர்கள், கொரோனா பணியில் ஈடுபடும் ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திருச்சி மன்னார்புரம் மத்திய அலுவலகத்தில் மின் வாரிய அலுவலர்கள், பொறியாளர்கள், மற்றும் பணியாளர்கள் என 203 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
Related Tags :
Next Story