திருச்சி-சென்னை இடையே இன்று காலை, இரவு நேர விமான சேவை ரத்து

திருச்சி-சென்னை இடையே இன்று காலை, இரவு நேர விமான சேவை ரத்து
x
தினத்தந்தி 29 May 2021 12:18 AM IST (Updated: 29 May 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி-சென்னை இடையே இன்று காலை, இரவு நேர விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

செம்பட்டு,
திருச்சி-சென்னை இடையே இன்று காலை, இரவு நேர விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) திருச்சியில் இருந்து காலை 10.45 மணிக்கும், இரவு 9.15 மணிக்கும் சென்னைக்கு புறப்படும் விமானம் ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Next Story