ரம்மியமாக காட்சியளிக்கும் தெப்பக்குளம்


ரம்மியமாக காட்சியளிக்கும் தெப்பக்குளம்
x
தினத்தந்தி 29 May 2021 11:18 PM IST (Updated: 29 May 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

ரம்மியமாக காட்சியளிக்கும் தெப்பக்குளம்

கல்லல்
தற்போது கோடைக்காலம் என்பதால் பெரும்பாலான கண்மாய்கள், ஊருணிகள், தெப்பக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. ஆனால் கல்லல் பகுதியில் உள்ள தெப்பக்குளம் நிரம்பி ரம்மியமாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

Next Story