விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை


விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 29 May 2021 7:08 PM GMT (Updated: 29 May 2021 7:08 PM GMT)

மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

சாத்தூர், 
சாத்தூரில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அப்போது கொரோனா தாக்கம் குறையவும், தொற்றில் இருந்து அனைவரும் விடுபட்டு நலமுடன் வாழ வேண்டியும் இந்த பூஜை நடந்தது.  அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சர்வமங்கள வரசித்தி விநாயகர், பெரியகடை பஜாரில் உள்ள செல்வவிநாயகர் கோவில் உள்பட பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. 

Next Story