பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை


பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 30 May 2021 6:12 PM IST (Updated: 30 May 2021 6:12 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை

சேவூர்
 சுகாதாரத்துறை சார்பில் சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் சளி பரிசோதனை செய்யும் வாகனம் மூலம் தினசரி அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குட்டகம் ஊராட்சியில் 255 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்து பரிசோதனை செய்துகொண்டனர்.

Next Story