மாவட்ட செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது + "||" + Arrested

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
கரூர் பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளாளப்பட்டி அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்த மாரியப்பன் (வயது 40) என்பவரை பிடித்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

1. புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது- நம்பியூர் அருகே 130 லிட்டர் ஊறலும் பறிமுதல்
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நம்பியூர் அருகே 130 லிட்டர் ஊறலும் பறிமுதல் செய்யப்பட்டது.
2. கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காய மூட்டைகளுக்குள் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது
கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காய மூட்டைகளுக்கு நடுவே மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
4. தம்பதியை கொன்று நகை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது
குன்னம் அருகே தம்பதியை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
5. சாராயம் விற்றவர் கைது
சாராயம் விற்றவர் கைது