மாவட்ட செய்திகள்

இறைச்சி, மீன் கடைகளுக்கு சீல் + "||" + Sealed for stores

இறைச்சி, மீன் கடைகளுக்கு சீல்

இறைச்சி, மீன் கடைகளுக்கு சீல்
விருதுநகரில் தடையை மீறி செயல்பட்ட இறைச்சி, மீன் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
விருதுநகர், 
விருதுநகரில் பழைய பஸ் நிலையம் அருகே இறைச்சிக்கடை செயல்படுவதாக நகராட்சி சுகாதார ஆய்வாளர்களுக்கு தகவல் கிடைத்ததின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் போலீசாருடன் அங்கு சென்று கடைக்கு  “சீல்”  வைத்தனர். அதேபோல புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் செயல்பட்ட மீன்கடைக்கும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் “சீல்” வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கை மீறி திறந்த 2 ஜவுளி கடைகளுக்கு சீல்
திருக்கோவிலூரில் ஊரடங்கை மீறி திறந்த 2 ஜவுளி கடைகளுக்கு சீல்
2. கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த 6 கடைகளுக்கு ‘சீல்’
கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த 6 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
3. 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகளை மூடாவிட்டால் ‘சீல்’
பெரம்பலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகளை மூடாவிட்டால், அந்த கடைகளை பூட்டி ‘சீல்' வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
4. கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றாத 4 கடைகளுக்கு சீல்- கலெக்டர் கதிரவன் நடவடிக்கை
ஈரோட்டில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு சீல் வைத்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை எடுத்தார்.